பொன்முடி அமைச்சர் ஆவதில் சிக்கலும் இல்லை - ரகுபதி

தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை, தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதாகவும், மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும் என்றும் கூறினார்.
Tags :