பிரதமர் நரேந்திர மோடி 51 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கடிதங்களை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி இருபதாவது ரோஸ்கர் மேளா வேலைவாய்ப்பு முகாமில் காணொளி காட்சி வாயிலாக 51 ஆயிரம் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் இந்த வேலை வாய்ப்பு திருவிழா நாளும் முழுவதும் 45 முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் வருவாய்த்துறை ரயில்வே அமைச்சகம் உள்துறை அமைச்சகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி சேவைகள் துறை போன்ற பல்வேறு மத்திய அரசு அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் இந்த இருபதாவது ரோஸ்டர் மேளா முகாமையும் சேர்த்து இதுவரை மொத்தம் சுமார் 12.75 லட்சம் இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர் இந்த வேலை வாய்ப்பு முகாம் திட்டம் 2022 அக்டோபர் 22 அன்று முதல் முதலாக தொடங்கப்பட்டது .
Tags :



















