தலாய் லாமாவை உளவு பார்த்த பெண் கைது

by Staff / 30-12-2022 11:58:53am
தலாய் லாமாவை உளவு பார்த்த பெண் கைது

திபெத்திய புத்த மதத்தின் தலைவரான தலாய் லாமா, பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு வருகை தந்தார். அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சீனப் பெண்ணை பீகார் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று காலை உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து பீகார் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுப்பட்டனர். தீவிர வேட்டைக்கு பின் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via