கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு.

by Editor / 06-05-2025 10:32:45am
கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு.

கொடைக்கானலில் இருந்து சென்ற சுற்றுலா பயணிகளின் வேன் டம்டம் பாறை அருகில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.மதுரையைச் சேர்ந்த 25பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஜூனத் பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. மேலும் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

 

Tags : கொடைக்கானலில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு.

Share via