ஆளுநருக்கு போஸ்ட்மேன் வேலை மட்டும் தான் - , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Staff / 20-08-2023 01:07:21pm
ஆளுநருக்கு போஸ்ட்மேன் வேலை மட்டும் தான் - , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி  இல்லத் திருமண விழாவில்கலந்துகொண்டு.  பேசிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவர்தான் இதற்கு ஒப்புதல் தரவேண்டும். அவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவருக்கு போஸ்ட்மேன் வேலைதான். நாம் அனுப்புவதை டெல்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்று ஆளுநர் வெளிப்படையாக கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்துதான் இன்று போராட்டம் நடக்கிறது'' என்றார்.

 

Tags :

Share via

More stories