துணை பிரதமர் ராஜினாமா

by Staff / 21-04-2023 04:27:54pm
துணை பிரதமர் ராஜினாமா

பிரிட்டன் துணை பிரதமர் டோம்னிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நீதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களிலும் தலையிட்டதாக துணைப் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், தனது ஊழியர்களை கொடுமைப்படுத்தியதாக டோம்னிக் மீது புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், பிரிட்டனில் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி அமைந்த பின் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது முக்கியப் புள்ளி டொமினிக் ராப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via