உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி.

by Editor / 25-02-2022 02:33:54pm
உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி.

 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

Tags : Petition against the victory of Udayanidhi Stalin dismissed.

Share via