பொது இடங்களில் முன் அனுமதியின்றி ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த17ஆம் தேதி வரை தடை
சென்னையில் பொது இடங்களில் முன் அனுமதியின்றி ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த வரும் 17ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.சென்னையில் பொது இடங்களில் முன் அனுமதியின்றி ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த வரும் 17ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
Tags :



















