நெல்லையில் திமுக பிரமுகர் கொலை

by Editor / 30-01-2022 12:03:58am
நெல்லையில் திமுக பிரமுகர் கொலை

நெல்லை பாளையங்கோட்டையில் திமுக வட்டசெயலாளர்  பொன்னு தாஸ் ( எ) மணி என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை.பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை.

 

Tags :

Share via