கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Editor / 27-03-2022 03:17:31pm
கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Chance of rain for districts including Kanyakumari and Nellai

Share via