அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது: இபிஎஸ்

by Staff / 22-10-2023 02:40:30pm
அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது: இபிஎஸ்

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால் கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள்தான் ஒரிஜினல் A டீம். பாஜக அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதனை தூக்கி எறிந்த கட்சி அதிமுக என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via