தொடர் விடுமுறை  சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்தது.

by Editor / 10-08-2023 10:48:28pm
தொடர் விடுமுறை  சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்தது.

சென்னை: சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது.ரூ.3000 மதிப்புள்ள டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொச்சி, திருவனந்தபுரத்துக்கான கட்டணம் ரூ.14,000 ஆக அதிகரித்துள்ளது.மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்ததால் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.

 

Tags : சென்னையில் விமானக் கட்டணம் உயர்ந்தது.

Share via