67 -வது காமன்வெல்த் மாநாட்டில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு -முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெறும் 67 வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் செல்ல உள்ளார். அதன் காரணமாக அவரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து கூறினார்.
Tags :