சீக்கிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சுட்டுக்கொலை

ஏர் இந்திய விமானத்தில் குண்டு வைத்த வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட ரிப்புதாமன் சிங் மாலிக் என்பவர் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1985ஆம் ஆண்டில் ஏர் இந்திய விமானத்தில் குண்டு வெடித்தது கனடாவின் கடலை ஒட்டிய அருகே அயர்லாந்தில்அருகே கனிஷ்கவில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் விமானத்தில் இருந்த 12 குழந்தைகள் உட்பட 329 பயணிகள் உயிரிழந்தனர் விமான குழுவினரும் பலியாகினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உடந்தையாக இருந்ததாக கருதப்பட்டவர் ரிப்புதாமன் சிங் மாலிக் என்ற சீக்கிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவரான ரிப்புதாமன் சிங் மாலிக் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்த அவர் குடும்பத்தினர் சுட்டது யார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
Tags :