ஒரே நாளில் தங்கம் விலைரூ.384 உயர்ந்தது
தங்கம் விலை ஒரே நாளில் தங்கம் விலை ரூ.384 உயர்ந்துள்ளது சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4459.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் ஒரே நாளில் 48 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4507.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35672.00 என விற்பனையாகி வந்த நிலையில் ஒரே நாளில் ரூ.384 உயர்ந்து 36056.00 என விற்றது .
Tags :



















