ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15 - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

by Staff / 05-07-2023 02:12:24pm
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.15 - அமைச்சர்  நிதின் கட்கரி தகவல் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய தருணத்தில் பெட்ரோல் விலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் என்றார். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.15க்கு வரும் என்றார். விவசாயிகள் பயிரிடும் பயிர்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளே எரிபொருள் வழங்குபவர்களாக மாறுகிறார்கள், என்றார். இதன் மூலம் ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள பெட்ரோல் இறக்குமதி குறையும் என்று கூறப்படுகிறது.
 

Tags :

Share via