சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது

by Admin / 14-04-2022 01:32:22am
 சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

 

 

 

 

 

 

Tags :

Share via

More stories

Logo