பற்றி எறிந்த எண்ணெய் கிடங்குகள்..

by Staff / 21-04-2024 02:24:47pm
பற்றி எறிந்த எண்ணெய் கிடங்குகள்..

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் கலுகா மற்றும் பிரையன்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் எண்ணெய் கிடங்குகள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதுபோன்ற ஆத்திரமூட்டல்களுக்கும் அஞ்சப்போவதில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. குடுவெடிப்பு தொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo