கோவையில் திமுக - பாஜகவினுடைய மோதல்

by Editor / 11-08-2022 01:42:50pm
கோவையில் திமுக - பாஜகவினுடைய மோதல்

கோவையில் மேம்பால சுவர்கள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, விளம்பரங்கள் செய்யவோ கூடாது என மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தடை விதித்தது.
அதனையும் மீறி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவிநாசி ரோடு ஜென்னிஸ் கிளப் அருகே நெடுஞ்சாலை தூணில் பாஜகவினர் போஸ்டர் ஒட்ட சென்ற பொழுது திமுகவினர் தடுத்துள்ளனர். இதனால்திமுகவினர் மட்டும் பாஜக அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via