மும்பையில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஹோ ஹோ பேருந்து அறிமுகம்

by Editor / 08-08-2022 01:52:52pm
மும்பையில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக ஹோ ஹோ  பேருந்து அறிமுகம்

புதிய குளிர்பான பேருந்துகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் இந்த பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன 150 ரூபாய் டிக்கெட் வாங்கி இதுபோன்ற பேருந்துகளில் நாள் முழுவதும் மும்பையின் முக்கிய பகுதிகளை  சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கலாம் இதர பேருந்துகளிலும் செல்ல அனுமதி உள்ளது காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo