ஜானவி கபூர் பாலிவுட்டை கலக்கி வருகிறார்

by Admin / 24-08-2022 12:29:52am
ஜானவி கபூர் பாலிவுட்டை கலக்கி வருகிறார்

மறைந்த   நடிகை   ஸ்ரீதேவியை  தயாரிப்பாளர்  போனிகபூர்   இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு   ஜானவி கபூ ர் ,குஷி கபூர்   என்ற   இரண்டு  மகள்கள்  இருவரும் நடிகைகள்
  .இதில்  ஜானவி  கபூருக்கு  25 வயதாகிறது. இவர்  எப்பொழும்   வதந்திகளில் எளிதாகச் சிக்கிக் கொள்ளக்கூடியவர்.  சமீபத்தில்   இவர்  தன்   காதலன்    ஓர்ஹான்   அவத்  ரமணியுடன்   ஒரு ஹோட்டலுக்குச்   சென்ற  பொழுது  இவரது   முன்னாள் காதலர்கள்  இருவரை  அங்கு  பார்த்து  விட ..டென்ஷனான   ஜானவி  தம்  புதிய காதலனுடம்  மூட் அவுட் ஆகி வேகமாக காரில் ஏறிச்சென்ற வீடியோ  சமூக  வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.
அடிக்க டி காதலனை  மாற்றி  பேசு பொருளாகு ம் ஜானவி  த ம் புதிய காதலனுடன்  ஊட்டிக்குச் சென்றிருக்க... அ ங்கே  அவரது  தங்கை    குஷி  கபூரின்  சூட்டிங்  நடப்பதை  அறிந்து  தம் காதலனுடன்  சென்று  தங்கையை பார்த்த செய்தியும்  பாலிவுட்டில்  பற  பறவென பறந்து  கொண்டிருக்கிறது.

 
 

Tags :

Share via

More stories

Logo