பாரதி ராஜாநலமுடன் இருப்பதாக தகவல்.
இயக்குனர் பாரதிராஜாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை தி.நகரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில்போதியளவு நீச்சத்து இன்மையில் உடல் பாதிப்படைந்துள்ளதாகவும் .தற்பொழுது அதற்கான மருத்துவம் மேற்கொண்டதால் நலமுடன் இருப்பதாகவும் தகவல்.
Tags :