முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்

by Editor / 29-12-2022 08:50:15am
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். 

 

Tags :

Share via