பிரிட்ஜை திறக்கும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

by Editor / 22-05-2025 05:11:41pm
பிரிட்ஜை திறக்கும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சந்தகா கிராமத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் சாலையோர கடை ஒன்றில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் பக்கத்தில் இருந்த மளிகை கடை ஒன்றில் தண்ணீர் பாட்டிலுக்காக பிரிட்ஜை திறந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் சுருண்டு விழுந்தான். சிறுவனின் மறைவு குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via