எங்கெங்கு இடைத்தேர்தல்

by Staff / 18-01-2023 04:27:01pm
எங்கெங்கு இடைத்தேர்தல்

தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. மகாராஷ்டிராவில் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. லட்சத்தீவுகள் மக்களவை தொகுதியிலும் தேர்தல் நடைப்பெற உள்ளநிலையில் இவை அனைத்திற்கும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via