தேர்தல் தேதிகள் அறிவிப்பு

by Staff / 18-01-2023 04:22:45pm
தேர்தல் தேதிகள் அறிவிப்பு

திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் தேர்தல் நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் என தெரிய வந்துள்ளது.
3 மாநிலங்களையும் சேர்ந்து மொத்தம் 62.8 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். 31.47 லட்சம் பெண் வாக்காளர்கள், 31,700 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 1.76 லட்சத்திற்கும் அதிகமானோர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளார்கள் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via