முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர் ராவ்.

சட்டப்பேரவை தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர் ராவ்.சந்திரசேகர் ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு.
Tags : முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர் ராவ்.