மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்

by Editor / 17-04-2025 01:13:13pm
மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல், 1 - 5 வகுப்புகளுக்கு இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக, பள்ளி படிப்பில் இந்தி மொழி கட்டாயமாகிறது. புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT, பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும். பழைய பாடத்திட்டத்தில் இருந்து புதிய பாடத் திட்டத்திற்கு மாறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via