அமெரிக்காவில் குரங்கும்மை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

by Editor / 29-07-2022 01:01:48pm
அமெரிக்காவில் குரங்கும்மை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

அமெரிக்காவில் குரங்கு அமைப்புகள் 3.500 கடந்து உள்ளதால் அதற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு குரங்கு அம்மை பாதிப்புகள் நியூயார்க் நகரில் கண்டறியப்பட்டு உள்ளதால் முக்கிய சாலைகளில் முகாம்கள் அமைத்து காரில் சென்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .தான்பாலின ஈர்ப்பளர்கள்  குரங்கு அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்கா பொது சுகாதார நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories