தொடர்ந்து சரிவு அடையும் அமெரிக்க பொருளாதாரம்

by Editor / 29-07-2022 12:55:55pm
தொடர்ந்து சரிவு அடையும் அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவடைந்துள்ளது. முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 1.6 சதவீதம் சரிவடைந்து ஜிடிபி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 0.9% சரிவடைந்துள்ளது. தொடர்ந்து இரு ஆண்டுகளாக ஜிடிபி சரிவடைந்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.

 

Tags :

Share via