இறைச்சி உண்ணக்கூடாது.. தண்டோரா மூலம் தகவல்

by Staff / 21-01-2024 03:56:51pm
இறைச்சி உண்ணக்கூடாது.. தண்டோரா மூலம் தகவல்

அயோத்தியில் இன்னும் சில மணி நேரத்தில் ராமர் முடிசூடுவதையொட்டி பல மாநிலங்களில் இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இறைச்சியை தொடக்கூடாது என தெலுங்கு மாநில மக்கள் முடிவு செய்துள்ளனர். சில கிராமங்களில் வீடு, கோவில்களை சுத்தம் செய்யவும், இந்த இரண்டு நாட்களுக்கு இறைச்சி சாப்பிடக் கூடாது என்றும் தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories