குடியரசு தினவிழா: சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர்

டெல்லியில் அடுத்தாண்டு நடைப்பெறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸில் நடைபெற்ற பாஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்கு திருப்பி மரியாதை செலுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபரை குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படதாக தெரிகிறது.
Tags :