முதல்வருடன் பொன்முடி சந்திப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்முடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2011 - 2016 ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையால் பொன்முடி மீதும் அவரது மனைவி மீதும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :