10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-ஒருவர் கைது.

by Editor / 27-03-2022 09:18:55pm
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை-ஒருவர் கைது.

காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியைச் சேர்ந்த கணேஷ்( வயது 26) இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வே; வெளியே அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது  காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ வழக்குப்பதிவுகாரைக்குடி மகளிர் காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags : 10th class student sexually harassed - One arrested.

Share via