செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உயிரிழப்புஆளுநர் ரவி இரங்கல்.

by Editor / 26-07-2024 10:52:28pm
செய்தி வாசிப்பாளர்  சௌந்தர்யா உயிரிழப்புஆளுநர் ரவி இரங்கல்.

தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30)  புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர் மற்றும் பிறர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ‘நம்பிக்கைக்குரிய செய்தி வாசிப்பாளர்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Tags : செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உயிரிழப்புஆளுநர் ரவி இரங்கல்.

Share via

More stories