அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினாா்..
டொனால்ட் வரும் 2025 ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்களை நேற்று சந்தித்து தங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த முயன்றனர். அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பிலுள்ள இரண்டு ஆசிய நாடுகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ட்ரம் புதிய அதிபராக பதவியேற்றால் சீனாவின் பொருளாதாரத்தை முடக்கக்கூடிய பல கட்டண உயர்வுகளை அவர் உருவாக்குவார் என்று கருதப்படுவதின் காரணமாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
வாஷிங்டனின் சீன தூதரிடம் அமெரிக்காவிற்கு எதிரான எந்த திட்டத்தையும் சீனா கொண்டு இருக்க வில்லை என்று ஆங்காங்கில் நடந்த உரையில் பெங்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :