5 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஜிஎஸ்டி ஆய்வாளர் சிபிஐ காவல்துறையினரால் கைது

by Editor / 26-06-2022 01:38:25pm
 5 ஆயிரம் லஞ்சம் கேட்ட  ஜிஎஸ்டி ஆய்வாளர் சிபிஐ காவல்துறையினரால் கைது

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தான் புதிதாக தொடங்கிய நிறுவனத்திற்காக ஜிஎஸ்டி பதிவு சான்றுக்காக விண்ணப்பித்த நிலையில் கடந்த 23ஆம் தேதி கரூர் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் பணிபுரியும் ஆய்வாளரான சுபேசிங் என்பவர் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின்  பேரில் மதுரை சிபிஐ காவல்துறையினரால் கைது - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo