உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதலமைச்சா். மு.க.ஸ்டாலின் . பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் , 30 வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் தலைமை ஏற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதலமைச்சா். மு.க.ஸ்டாலின் . பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்
Tags :