தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

கேரள மாநிலம் கோவளத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷாதலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார் கடலோர பாதுகாப்பு, நதி நீர் பகிர்வு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான குற்ற மேலாண்மை ஆகியவை விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் ஆகும். .
Tags :