வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது.

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் என்பவர் புதன்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 22 பேரில் 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் எஞ்சியுள்ளவர்களில் ஒருவரை தவிர்த்த மற்ற அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :