நடுக்கடலில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட மோடி

by Staff / 31-05-2024 03:38:51pm
நடுக்கடலில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்ட மோடி

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ள மோடி விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கினார். தொடர்ந்து 45 மணி நேரம் தியானம் செய்ய போகும் அவர், நாளை(ஜூன் 1) மாலை தியானத்தை நிறைவு செய்கிறார். இந்த நிலையில் இன்று(மே 31) அதிகாலை சூரிய உதயத்தை கண்டு களித்த பின்னர் சூரிய பகவானை வழங்கினார். பின்னர் பாறைகளில் நடுவே அமர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டார். சிறிது நேரம் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி நடந்த அவர், பின்பு தனி அறையில் தியானத்தை தொடங்கினார்.

 

Tags :

Share via