பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை ஜெயக்குமார்

by Staff / 07-02-2024 04:46:38pm
பாஜகவுடன் கூட்டணி எப்போதும் இல்லை ஜெயக்குமார்

எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. அமித் ஷா தனது கருத்தைக் கூறலாம். ஆனால் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. பாஜகவைப் பொறுத்தவரை எங்களது கூட்டணிக் கதவு மூடப்பட்டுவிட்டது. ஒபிஎஸ் தற்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர் பாஜகவின் கொத்தடிமையாக இருக்கிறார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo