வைரலாகும் சாக்ஷி அகர்வால் வீடியோ

வைரலாகும் சாக்ஷி அகர்வால் வீடியோ
தமிழ்,மலையாளம்,கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் .மாடல் அழகியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர்.காலா,ராஜாராணி,அரண்மனை-3,பிரபு தேவாவின் வரவுள்ள புதிய படமான பகீரா,விஜய்சேதுபதியுடன கக்கக்கபோ போன்ற படங்களில் சிறிய வேடத்தில் நடித்த சாக்ஷி அகர்வால் தம் வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CYG0baGoNyc/?utm_source=ig_web_copy_link

Tags :