17 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஸ்பேர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சுயசரிதை புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புத்தகத்தில் அவர், தான் 17 வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண்ணிடம் இழந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொகைன் போதைப்பொருளை பலமுறை எடுத்துகொண்டதாகவும், ஆப்கானில் ராணுவ சேவை ஆற்றியபோது 25 தாலிபான்களை சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags :