தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன - டிஜிபி.

by Editor / 04-10-2022 11:55:03pm
தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின்  ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன -  டிஜிபி.

தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின்  ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஎன்றும்,இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo