சிக்கனுக்கு கூடுதலை மயோனிஸ் கேட்டு ரகளை போதை ஆசாமிகளுக்கு விழுந்தது தர்ம அடி

by Editor / 04-08-2022 02:42:20pm
சிக்கனுக்கு கூடுதலை மயோனிஸ் கேட்டு ரகளை போதை ஆசாமிகளுக்கு விழுந்தது தர்ம அடி

நெல்லை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கசாலி ஓட்டலுக்கு போதையில் சாப்பிட சென்ற இருவர் சிக்கனுக்கு கூடுதலாக மயோனிஸ் கேட்டு ரகளை செய்த நிலையில் ஓட்டல் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் பூரி கட்டையால் சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்து புரட்டி எடுத்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories