விஜய்யின் வருகை தாமதம் உயிரிழப்புக்கு ஒரு முக்கிய காரணம்..?

கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று கூட்டம் நடத்தியதே அதிக கூட்டம் கூடியதற்கு காரணம் என்றும், விஜய்யின் வருகை தாமதமானதும் உயிரிழப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல எந்த ஒரு தவெக நிர்வாகியும் வரவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags : விஜய்யின் வருகை தாமதம் உயிரிழப்புக்கு ஒரு முக்கிய காரணம்..?