கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை.
நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை.கொலை செய்யப்பட்ட கங்கைகொண்டான் ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரதிகா (20) உடலை கைப்பற்றி நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை,
Tags : கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை



















