சென்னையில்தங்கத்தின் விலை இன்று காலையிலும் மாலையிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

by Admin / 10-11-2025 06:23:00pm
சென்னையில்தங்கத்தின் விலை இன்று காலையிலும் மாலையிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையில்தங்கத்தின் விலை இன்று காலையிலும் மாலையிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. காலையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 880 ரூபாய் உயர்ந்த நிலையில் மாலையில் 660 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,480 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 91 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் வெள்ளி விலை காலையில் இரண்டு ரூபாய் அதிகரித்த நிலையில் மாலை மேலும் இரண்டு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 169 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது..

சென்னையில்தங்கத்தின் விலை இன்று காலையிலும் மாலையிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
 
Tags :

Share via