விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by Staff / 16-06-2024 05:16:42pm
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 

 

Tags :

Share via